அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.. 15 மாத பயிற்சிக்கு மாதம் ரூ 7000 ஊதியம்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு பயிற்சி குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த பயிற்சி அறிவிப்பானது வெல்டர் (காஸ் அல்லது எலக்ட்ரிக்) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ள 5 பயிற்சி பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதற்கான பயிற்சிக் காலம் 15 மாதங்கள் ஆகும்.
இந்த பயிற்சி காலத்தின் போது ரூ 7000 முதல் 7,700 வரை ஊதியமாக கொடுக்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விவரங்களை apprenticeship.org என்ற வலைதளத்தில் சென்று பார்க்கலாம். இந்த பயிற்சியாநது தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் பயிற்சி நடைபெறும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications