டிகிரி முடிச்சு இருக்கீங்களா.. நல்ல சம்பளத்துடன் நபார்டு வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: நபார்டு என்று அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (National Bank for Agriculture and Rural Development) 3 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. Associate Faculty பணியிடத்துக்கு தகுதியும், திறமையும் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.08.2021 ஆகும். www.nabard.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாதம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை . www.nabard.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். நபார்டு வங்கி வேளாண்மை, சிறு தொழில்கள், கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற வேலைகள் போன்றவற்றின் ஊக்குவிப்பு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான கடன் தேவைகளை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications