இன்று சென்னையில் இண்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ இன்று நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ். சுருக்கமாக டிசிஎஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Node.js Full Stack பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று (செப்டம்பர் 6) நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Tata Consultancy Services, Chennai One IT SEZ, Pallavaram, - Thoraipakkam 200 feet road, throapakkam, Chennai 600097 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் Node JS, React JS, Azure DevOps/Git Ops, Database (Preferably SQL MongoDB andPostgres) தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
Extensible, Testable மற்றும் Maintainable Code தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Agile டீமில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஃபுல் சாப்ட்வேர் டெவலப்மென்ட் lifecycle அனுபவம் இருக்க வேண்டும். அதாவது அனலிசிஸ், டிசைன், இம்பிளமென்டேஷன், டெஸ்ட்டிங், சப்போர்டடி்ல் அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மேற்கூறிய முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் விவரம் அறிய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications