நாளை இண்டர்வியூ.. சென்னையில் வேலை தரும் TCS ஐடி நிறுவனம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் நாளை (மே 24)ம் தேதி சோழிங்கநல்லூரில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய அறிவிப்பின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது நெட்வொர்க் (Network) பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டேட்டா சென்டர் நெட்வொர்க்கிங் டொமைனில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் டேட்டா சென்டர் நெட்வொர்க்கிங் Cisco Product மற்றும் டெக்னாலஜி பற்றிய அறிவு இருக்க வேண்டும். அனலிசிஸ், டிசைன் மல்டிபிள் லேயர் நெட்வொர்க் ஆர்க்கிடெக்ச்சர்கோலாபரேட் தெரிந்திருக்க வேண்டும். Cisco CCNP சர்ட்டிபிகேட் அல்லது அதற்கு நிகரான அறிவை பெற்றிருக்க வேண்டும். Cisco ACI ஆர்க்கிடெக்ச்சரில்(Cisco ACI), ஆர்க்கிடெக்ச்சரில் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்), Cisco Nexux 7/5/2k நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
LAN, WAN, MPLS மற்றும் இன்டர்நெட் டெக்னாலஜிஸ், அட்வான்ஸ் ஐஓஎஸ் மற்றும் என்எக்ஸ் ஓஎஸ் ப, டேட்டா சென்டர் நெட்வொர்க் டெஸ்ட் , ஸ்கிரிப்டிங் மற்றும் ஆட்டோமேட்டிங் டெய்லி டாஸ்க் உள்ளிட்டற்றில் அனுபவம் கொண்டிருப்பதோடு எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். பிரச்சனைகைளை தீர்க்கும் திறன், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் Cloud Platforms-களான Azure, Google Cloud . உள்ளிட்டவற்றில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மே 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS sholinganallur, Kumaran Nagar, 415/21- 24, TNHB Main Rd, Chennai, Tamil Nadu 600119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications