ரூ56,000- ரூ1.77 லட்சம் வரை சம்பளம்..TNPSC மூலம் ITI பிரின்ஸ்பால் போஸ்ட்-க்கு விண்ணப்பிக்கலாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 6 ITI (தொழிற் பழகுநர் மற்றும் பயிற்சி மையங்கள்) நிறுவனங்களின் முதல்வர் (Principal, Industrial Training Institute /Assistant Director of Training) பதவி இடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அடுத்தடுத்த பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்று ஐ.டி.ஐ. முதல்வர் பதவிகளுக்கான காலி இடங்கள்.

மொத்தம் 6 ஐ.டி.ஐ நிறுவனங்களின் முதல்வர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி.

பணியின் பெயர்: ஐ.டி.ஐ. முதல்வர் பதவி, பயிற்சி உதவி இயக்குநர்

TNPSC invited Application for ITI Principal Posts

காலி இடங்கள்: 6

கல்வித் தகுதி: (i) A degree in any branch of Engineering or Technology of any recognised University or Institution under the purview of All India Council for Technical Education (AICTE) AND (ii) Practical experience in a workshop or factory for a period of not less than three years.

ஊதியம்: ரூ56,000 முதல் ரூ1.77 லட்சம் வரை

விண்ணப்பிக்க கடைசிநாள்: 24.09.2021

தேர்வு தேதி: 07.11.2001

வயது: குறைந்தபட்சம் 24 வயது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+