இங்கு சிறந்த முறையில் முறுக்குகள் நொறுக்கப்படும்!
Subscribe to Oneindia Tamil
மோகன்: தீபாவளி முடிஞ்சப்புறமும் ஏன்யா இந்தக்கடையில இவ்வளவு கூட்டம்
சோபன்: பின்ன இருக்காதா இந்தக் கடையில இல்லத்தரசிகள் கைவண்ணத்தில் செய்த அத்தனை முறுக்குகளும் சிறந்த முறையில் உடைத்துத் தரப்படும்னு போர்டு பாக்கலியா நீ, அதான் கூட்டம் அள்ளுது.













Click it and Unblock the Notifications