காதலும் கடந்து போகுமா.. இங்க அவனவனுக்கு கல்யாணமே கடந்து போய்ட்டு இருக்கு!
சென்னை: 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கு இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பது மீமர்களுக்கு எப்போதுமே மீம்ஸ்க்கான கண்டெண்ட் தான். அதனால்தான் வேறு எந்த கண்டெண்ட்டும் கிடைக்கவில்லை என்றால், உடனே 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தைக் கையில் எடுத்து விடுகின்றனர்.
ஸ்டீல் ஸ்கேல் வைத்திருந்தால், மஞ்சப்பையோ, அரிசிப்பையோ இல்லாமல் புத்தகப்பை வைத்திருந்தால், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் வைத்திருந்தால் என, 'சமூகம் பெரிய ஆளு போல' என 90ஸ் கிட்ஸ்கள் பள்ளிக் காலங்களிலேயே வியந்து பார்த்த விசயங்கள் எல்லாம் இப்போது சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் 90ஸ் கிட்ஸ்கள் மட்டும் இன்னமும் அதே குழந்தை மனதுடன் எல்லாவற்றையும் வியந்து பார்ப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
போதாக்குறைக்கு இன்னமும் 90ஸ் கிட்ஸ்களில் பலர், திருமணமாகாமல், 2கே கிட்ஸ்களின் திருமணங்களில் விருந்தினர்களாக பங்கேற்று வருவதாக சமூகவலைதளங்களில் பகிரும் பதிவுகள், 'கண்ணா இன்னோரு லட்டு தின்ன ஆசையா?' என்ற ரேஞ்சுக்கு மீமர்களுக்கு கண்டெண்ட் ஆகி விடுகிறது.
இப்போதும் அப்படித்தான் 90ஸ் கிட்ஸ்களின் பிளாஷ்பேக்குகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications