எதே.. நம்மகூட படிச்ச பிரியாவோட பொண்ணுக்கு கல்யாணமா?
சென்னை: மீம்ஸ் போடுவதற்கு புதிதாக எந்தக் கண்டெண்ட்டும் கிடைக்கவில்லை என்றால், உடனே 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்க ஆரம்பித்து விடுகின்றனர் நெட்டிசன்கள். அதனால்தான் சமூகவலைதளங்களில் 90ஸ் கிட்ஸ்கள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் காணக்கிடைக்கின்றன.
ஆடி மாதத்திற்குள் திருமணத்தை வைத்துவிட வேண்டும் என இந்த மாதத்தில் இருந்து அடுத்த மாதம் வரைக்கும் உள்ள முகூர்த்தங்களிலும் மக்கள் அவசர அவசரமாக திருமணங்களை நடத்தி வருகின்றனர் போலும். அதனால்தான் அனைத்து மண்டபங்களுமே எப்போதும் பரபரப்பாக காணப்படுகின்றன. எந்த வீட்டு விசேஷத்திற்குப் போவது, எதை விடுவது எனத் தெரியாமல் குழம்பும் அளவிற்கு, வீடுகளிலும் பத்திரிகைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
இப்படி திருமணங்கள் குவிந்து வருவதை நினைத்து, எவ்வளவு மொய் எழுதுவது குடும்பஸ்தர்கள் பணக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் 90ஸ் கிட்ஸ்கள், 'அட நம்மகூட படிச்ச பிரியாவோட பொண்ணுக்கு கல்யாணமா?' என குழந்தைத்தனமாக ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சரி, கல்யாணம் ஆகாமல்தான் 90ஸ் கிட்ஸ்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால், கல்யாணம் ஆனவர்களும் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என வித்தியாசமான கோணத்தில் கலாய்த்திருப்பது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications