Erode East By-Election: கட்டைவிரல்லகூட மோதிரம் போட்ருக்கியே எந்த ஊரு நீ.. ஈரோடு கிழக்கு தொகுதிண்ணே!
ஈரோடு இடைத்தேர்தல் களேபரங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் களேபரங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என ஒவ்வொரு கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரச்சாரங்கள் ஒருபுறம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், சில கட்சிகள் ரகசியமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பட்டுவாடா செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக பல வீடியோக்கள் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வாட்ச் முதல் சேலை வரை என ரகம் வாரியாக வாக்காளர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
திருமங்கலம் இடைத்தேர்தலை தூக்கிச் சாப்பிட்டு விடுவது போல் ஈரோடு இடைத்தேர்தல் வேலைகள் நடைபெறுவதாக சமூகவலைதளங்களில் இதைப் பற்றி விமர்சித்து வரும் நிலையில், நமது மீமர்களும் அவர்களது பங்கிற்கு இது தொடர்பான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications