வெயில் வந்துட்டா போதுமே.. உடனே ஆதார்கார்டு போட்டோ, ப்ரைட்னஸ் குறைனு மீம்ஸ் போட ஆரம்பிச்சுடுவீங்களே!

வெயில் கொடுமைகளைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வெள்ளம் வந்தாலும் சரி, வெயில் கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்தி ஆறு, குளம் எல்லாம் வறண்டு போனாலும் சரி, சமூகவலைதளங்களில் மீம்ஸ்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.

வெயிலோ, மழையோ, புயலோ.. எதுவாக இருந்தாலும் செய்திகளுக்கு இணையாக மீம்ஸ்களும் இணையத்தில் குவிய ஆரம்பித்து விடும். இப்போதும் அப்படித்தான் வெயிலை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். வெயிலையும், அதன் கொடுமைகளையும் கலாய்த்து ஒருபுறம் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகிறதென்றால், மறுபுறம் வழக்கமாக பகிரப்படும் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை வைத்தும் கலாய்த்து வருகின்றனர்.

'வெயில் காலம் வந்து விட்டால் போதுமே.. ஆதார்கார்டு போட்டோ மாதிரி முகம் மாறி விட்டது.. சூரியன் சார் கொஞ்சம் செட்டிங்கல போய் ப்ரைட்னஸ் குறைக்குறீங்களானு மீம்ஸ் போட ஆரம்பிச்சுடுவீங்களே..' என சூரியனே மீமர்களைக் கலாய்ப்பது மாதிரியான மீம்ஸ்கள் எல்லாம் அல்டிமேட் ரகம்.

இந்த வெயிலையும் பொருட்படுத்தாலும் கிடைக்கும் கேப்பில் கிரிக்கெட் விளையாடச் செல்பவர்களையும் மீம்ஸ்கள் விடவில்லை. வெயிலைவிட காட்டமாக காமெடியால் சுடுகின்றன சில மீம்ஸ்கள்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny jolly memes collection on summer heat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+