உங்க பையன் பேரெல்லாம் தெரியாது.. இன்ஸ்டால ‘கியா மியா கிஸா பாய்’னு வச்சிருந்தார்!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களையும், 2கே கிட்ஸ்களையும் ஒப்பிட்டு, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எப்போது நினைத்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்க்கிற அளவுக்கு தாராள மனதாய் கண்டெண்ட் கொடுப்பவர்கள் நம் 90ஸ் கிட்ஸ்கள். அதனால்தான் பொழுது போகவில்லை என்றால் உடனே அவர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுகிறார்கள் நம் மீமர்கள். சமயத்தில் வெறும் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் கலாய்க்காமல், அவர்களுடன் 2கே கிட்ஸ்களையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்வது நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.

இப்போதும் அப்படித்தான், "கொலையை கண்டுபிடிக்குற படமா பார்க்குறது.. காலைல ஜட்டிய காணோம்னு என்னை பாடா படுத்துறது.. பிராடு பய!" என்றும், "உங்க பையன் பேரெல்லாம் தெரியாது.. இன்ஸ்டால 'கியா மியா கிஸா பாய்'னு வச்சிருந்தார்!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications