பை புல்லா சாக்லேட்... அட யாருக்கும் கொடுக்குறதுக்காக இல்லைங்க.. எனக்கு லோ சுகரு!
காதலர் தினத்தை வைத்து 90ஸ் கிட்ஸ்களை கலாய்த்து விதவிதமாக கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காதலர் தினத்தையும், 90ஸ் கிட்ஸ்களையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

'கிச்சானாலே இளிச்சவாயன் தான..' என்ற டயலாக் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, 90ஸ் கிட்ஸ்களுக்கு கட்டாயம் பொருந்தும். எந்த கண்டெண்ட்டுகளுமே கிடைக்காவிட்டால் உடனே 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள். மற்ற நாட்களிலேயே இப்படி என்றால், எட்டு எட்டு முடிந்தும் இன்னமும் திருமணமாகவில்லையே என்ற கவலையில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களை, காதலர் தினத்தன்று கலாய்க்காமல் இருப்பார்களா மீமர்கள்?

வழக்கத்தைவிட கூடுதலாக இன்று 90ஸ் கிட்ஸ்களையும், காதலர் தினத்தையும் கலாய்த்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...






More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications