டேய் மழை.. இப்டி இடையில் சிந்து பாடி என்னை அவமானப்படுத்திட்டியே.. இனி என்னை யாரு மதிப்பாங்க!
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகி விட்டது இனி வெயில் வேற லெவலில் இருக்கப் போகிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து, மண்ணையும், மக்கள் மனதையும் குளிர வைத்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் கத்தரி வெயிலில் மழை பெய்தால் தேவலை என்ற மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது இந்த மழை.
இது ஒருபுறம் இருக்க, இத்தனை நாள் எந்தப் பட்டமும் இல்லாமலேயே நம்மை வாட்டி, வதக்கி எடுத்து வந்த வெயில், இன்று முதல் கத்தரி என்ற தன் இன்னொரு முகத்தைக் காட்ட ஆரம்பிக்கப் போகிறது.
முன்பெல்லாம் கத்தரி வெயில் வந்தால்தான், வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். இப்போது சாதாரண நாட்களிலேயே சர்வசாதாரணமாக வெயில் சதமடிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் கத்தரியில் இன்னும் கொடுமையாக இருக்குமோ என்ற பயம் உள்ளூர உதறலைத்தான் ஏற்படுத்துகிறது.
இப்படியாக கத்தரி வெயில் பற்றிய தங்களின் புலம்பல்களை மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். இதோ, நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications