ரூ5,000ல எனக்கு ஒரே ஒரு சேலைதான்.. ஆனா, ரூ.500ல உங்களுக்கு மூணு சட்டை... இது உலக மகா உருட்டு!
தீபாவளி ஷாப்பிங் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: புதுத்துணி, ஷாப்பிங், கட்டப்பை என தீபாவளி கொண்டாட்டங்களை வைத்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடந்த வாரமே மீம்ஸ்களைப் போட்டு சமூகவலைதளங்களில் தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் மக்கள். நிஜத்தில் ஒருபுறம் ஷாப்பிங் களை கட்டுகிறதென்றால், அதில் அவர்கள் சந்திக்கும் யதார்த்தமான விசயங்கள் மீம்ஸ்களிலும் எதிரொலிக்கிறது. நாளை தீபாவளி என்பதால், இன்று சற்று கூடுதலாகவே தீபாவளி மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.
நகைச்சுவையான மீம்ஸ்களுக்கு மத்தியில் குழந்தைகளுக்காக புத்தாடை வாங்கிக் கொள்ளாமல், தங்கள் சந்தோசத்தைச் சுருக்கிக் கொள்ளும் பெற்றோர்களின் தியாகத்தையும் சொல்ல மறக்கவில்லை நெட்டிசன்கள். மகிழ்ச்சி, உருக்கம், நெகிழ்ச்சி என எல்லாவற்றையும் கலந்து மீம்ஸ்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட தீபாவளி ஷாப்பிங் பற்றிய நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications