யோவ் கோட்டச்சாமி.. கனவு காணாம தீபாவளி செலவுக்கு யார்கிட்ட கடன் வாங்கலாம்னு பாருய்யா!
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இணையத்தில் தீபாவளி பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
சென்னை: தீபாவளி பண்டிகை வர இருப்பதால் செலவுக்கு யாரிடம் கடன் வாங்கலாம் என இப்போதே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

தீபாவளி என்றாலே புத்தாடை எடுக்க வேண்டும், பலகாரங்கள் செய்ய வேண்டும், பட்டாசு வாங்க வேண்டும் என செலவு நீண்டு கொண்டே செல்லும். அதனாலேயே பலர் போனஸ் எப்போது தருவார்கள் என எதிர்பார்த்து, அதற்கென ஒரு பட்ஜெட் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் சென்னையை மழை ஏமாற்றியது மாதிரி, இன்னமும் பல நிறுவனங்களில் போனஸ் தரவில்லை போலும், அதனால்தான் மறைமுகமாக போனஸ் கேட்டு மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
அப்படி போனஸுக்கே வாய்ப்பில்லை என்ற நிலையில் இருப்பவர்கள், இந்த தீபாவளியை யாரிடம் கடன் வாங்கி சமாளிக்கலாம் என மனக்கணக்கு போட்டு வருகின்றனர். சைடு கேப்பில் தீபாவளி பலகாரம், பட்டாசு என தீபாவளி கொண்டாட்டங்களையும் கலாய்க்கத் தவறவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தீபாவளி போனஸ் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications