தங்க நகையே போட வேணாம்னு சொன்னாக்கூட.. எனக்கு யாரும் பொண்ணு தரமாட்டேங்குறாங்களே!
தங்கம் விலை உயர்வை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளதை வைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பெட்ரோல், டீசல் விலைக்கு போட்டியாக அடிக்கடி விலையேற்றம் கண்டு மக்களை அதிர்ச்சி அடைய வைப்பது தங்கம் தான். அது ஆடம்பரப் பொருள்தானே என சிலர் கூறிக் கொண்டாலும், தென்னிந்தியாவைப் பொருத்தவரை மக்களின் பெரிய செல்வமாக, சேமிப்பாக தங்கம் பார்க்கப்படுகிறது.

அதோடு நமது திருமணங்களிலும் தங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு. அதனாலேயே பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக இந்த தங்க விலை உயர்வு காணப்படுகிறது.

வழக்கம்போல, இந்த தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த தலைப்புச் செய்தியையும் தங்கள் மீம்ஸ்களுக்கு கண்டெண்ட் ஆக்கி விட்டனர் மீமர்கள். கூடவே இன்னமும் திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்களின் புலம்பலையும் சேர்த்திருப்பதால், இந்த மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.

இதோ, அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் சில தங்க விலை உயர்வு பற்றிய மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications