“என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் என்ன புதுசா”.. எனக்கு ஸ்டேட்டஸ் போட வேற வழி தெரியல ஆத்தா!

காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஒன்றான ஹக் டே பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர்கள் ஹக் தினம் கொண்டாடுவதைப் பார்த்து, அதைக் கொண்டாட முடியாதவர்கள் ஆதங்கத்தில் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Funny memes collection on Hug day

கமிட்டட் அதாங்க.. காதலில் விழுந்தவர்களைப் பார்த்து சிங்கிள்ஸ்களுக்கு எப்போதுமே ஒரு சின்ன பொறாமை இருந்து கொண்டுதான் இருக்கும். நமக்கும் இது போல் ஒரு காதல் இல்லையே என்ற ஆதங்கம் படிப்படியாக மாறி, இருப்பதை வைத்து சந்தோசம் கொள்வோம் என்ற பக்குவம் வந்து விடுகிறது.

Funny memes collection on Hug day

ஹக் டே என்றால் காதலர்கள்தான் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ள வேண்டுமா என்ன? நாம் அன்பு வைத்திருக்கும், நம்மை நேசிக்கும் யாரையும் கட்டிப் பிடித்து அன்பைப் பரிமாறிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுகிறார்கள்.

Funny memes collection on Hug day

எனவே ஹக் டேவை வைத்து வழக்கம் போல் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர். நேற்றே ஹக் டே முடிந்து, இன்று கிஸ் டே வந்து விட்ட போதும், மீம்ஸ்களில் கட்டிப்புடி வைத்தியத்தை தொடர்ந்து வருகின்றனர் மீமர்கள்.

இதோ அவர்கள் பகிர்ந்து வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+