தாய்வீட்டுக்குப் போனா இப்டித்தான் உரிமையா இருக்கும்.. அதைப் போய் குறை சொல்றீங்களே!
சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதைப் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சீனாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதை வைத்து, எப்போது மீண்டும் விடுமுறை கிடைக்கும் என்பது மாதிரியான ஜாலியான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கொரோனா என்றதும் நம் மக்களுக்கு அந்த நோயின் தீவிரம் ஞாபகத்திற்கு வருவதைவிட, அதனால் அனுபவித்த ஊரடங்கும், விடுமுறையும் மனக்கண்ணில் வந்து போகிறது. அதனாலேயே ஒவ்வொரு முறை கொரோனா வைரஸின் திரிபு பற்றிய செய்திகளையெல்லாம் கேட்கும் போது, அடுத்து இங்கே ஊரடங்கு போட்டு விடுவார்களோ, விடுமுறை விட்டு விடுவார்களோ என்ற எண்ணமும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

அலுவலகத்திற்கு விடுமுறை விட்டால் சம்பளம் போகுமே என்ற கவலையெல்லாம் படாத குரூப்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாதிரியே எப்போது விடுமுறை விடுவார்கள் என எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

தற்போதும்கூட சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற செய்தியையும், விடுமுறை என்ற கண்ணோட்டத்தில்தான் இவர்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் மாணவர்கள் மாதிரியே, 'எப்போ சார் லீவு விடுவீங்க.?' என்ற ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டு கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications