ஹலோ வானிலை மையமா.. துவைச்ச துணி காய மாட்டேங்குது.. அக்னி வெயில் எப்போ சார் அடிக்கும்?
கோடையில் பெய்து வரும் மழையைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொளுத்தும் வெயிலில் இருந்து காப்பாற்றினாலும், துவைத்த துணியைக் காய விடாமல் இப்படி தூறிக் கொண்டே இருக்கிறதே என கோடை மழையை மீம்ஸ் போட்டு செல்லமாக திட்டி வருகின்றனர்.

போன வாரம் வரை, 'இப்டி வெயில் கொளுத்துதே.. கொஞ்சம் மழை பெய்தா தேவலை..' என புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் வரமாக இந்த வாரம் குளுகுளுவென மழை கொட்டி வருகிறது. ஆனால் முதல் நாள் இனித்த மழை, தொடர்ந்து சில நாட்கள் தூறிக் கொண்டே இருப்பதால் மக்களுக்கு சலிக்க ஆரம்பித்துவிட்டது போலும். அதனாலேயே அக்னி வெயிலை மீண்டும் தேட ஆரம்பித்து விட்டார்கள் மக்கள் என மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.

மீம்ஸ்களில் மிகவும் பிரபலமான பிரபா ஒயின்ஸ் டெம்ப்ளேட்டை வைத்து, 'வானிலை ஆய்வு மையத்திற்கு போன் செய்து துணி காயவில்லை, திரும்பவும் அக்னி வெயில் எப்போது அடிக்கும்?' என மக்கள் கேட்பது போன்ற மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications