நைட் ஒரு மணி தான ஆகுது.. அதுக்குள்ள உங்களுக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு!
சென்னை: இரவு நேரம் தூங்கச் செல்ல வேண்டிய நேரத்தில் தூக்கத்தின் அவசியத்தை மீம்ஸ் போட்டு மற்றவர்களுக்கு சொல்லி வருகின்றனர் நம் பொறுப்பான நெட்டிசன்கள்.
இரவுத் தூக்கம் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஆனால் வாழ்க்கைச் சூழல் மாறுபாட்டால், பலர் இரவில் தூங்குவதே இல்லை. பணி நிமித்தமாக ஐம்பது சதவீதம் பேர் தூங்குவதில்லை என்றால், மொபைல் பார்த்தும், டிவி பார்த்தும் மீதி ஐம்பது சதவீதம் பேர் தூங்குவதில்லை. ஒரு சிலருக்கு அதிகாலை பொழுது விடியும் பொழுதுதான் கொட்டாவியே வரும்.
இப்படி தூக்கத்தின் அருமை புரியாமல் இருப்பவர்களுக்கு நம் பொறுப்பான நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குட்நைட் சொல்வதையே வித்தியாசமாக இப்படி மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications