சனி முடிஞ்சு.. சன்டேயும் முடிஞ்சிருச்சே.. வாழ்க்கை முழுசும் இப்டியே போய்டுமா சார்!?
சென்னை: ஞாயிறு வந்துவிட்டாலே எப்படி விதவிதமான சாப்பாடு பற்றிய நினைவு வருகிறதோ, அதேபோல் திங்கள் பற்றிய பயமும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்துவிடுகிறது போல. அதனால்தான் ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கழிக்காமல் இன்றே திங்கட்கிழமை வேலைக்கு போக வேண்டும் என்ற கவலையையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வாரம் முழுவதும் உழைப்பவர்களுக்கு ஞாயிறு என்பது சொர்க்கம்தான். ஆனால், அனைவருக்குமே அந்த ஞாயிற்றுக்கிழமைகளை அவர்கள் திட்டம் போட்டதுபோல் கொண்டாடியோ அல்லது ஓய்வெடுத்தோ கழித்துவிட முடிவதில்லை. வாரம் முழுவதும் ஒத்தி வைத்த பல வேலைகள் அன்றைய தினம்தான் வரிசை கட்டி வந்து நிற்கும்.
இது ஒருபுறம் என்றால், திங்கட்கிழமை மீண்டும் வேலைக்கு ஓட வேண்டுமே என்ற கவலையும் கூடவே வந்து ஞாயிறோடு ஒட்டிக் கொள்கிறது. அதனால்தான் இந்த வாரம் ஞாயிறு ஸ்பெஷலாக வெறும் சாப்பாடு மீம்ஸ்களை மட்டும் பகிராமல், கூடவே திங்கட்கிழமை பற்றிய மீம்ஸ்களையும் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications