கறி சாப்பிடும்போது பெரிய பீஸ்னு நினைச்சு ஆசையா கடிச்சா.. அது இஞ்சி.. அந்த வேதனை இருக்கே வேதனை!
ஞாயிற்றுக்கிழமை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றால் வயிற்றுக்கு விருந்து வைக்கிறமோ இல்லையோ, மீம்ஸ்கள் போட்டு மனதிற்கு விருந்து வைத்தே ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதனால்தான் ஞாயிறு வந்துவிட்டாலே சாப்பாட்டைப் பற்றி விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களை மணமணக்க வைத்து விடுகின்றனர்.

பல வீடுகளில் இன்று அசைவ உணவு இல்லை போலும். அதனால்தானோ என்னவோ சமூகவலைதளங்களில் பிரியாணிக்கு பதில் சாம்பார் வாசனைதான் மீம்ஸ்களில் தூக்கலாக உள்ளது. 'சன்டே கறிக்குழம்பு வைப்பீங்கனு நினைச்சா.. இப்டி ஏமாத்திட்டீங்களே..' என அழுகாத குறையாக மீம்ஸ் போட்டு கதறியுள்ளனர்.

'இன்னைக்கு கறி சாப்பிடலைனா மனசு உறுத்துமே' என சிலர் ஒருபுறம் கதறிக் கொண்டிருக்க, மற்றவர்கள் வழக்கம் போல் மட்டன் சன் டே, சிக்கன் சன் டே என வாழ்த்துக்களைக் கூறி ஜமாய்த்து வருகின்றனர்.

இதோ அப்படியாக ஞாயிறு ஸ்பெஷல் சாப்பாட்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications