1000கூட கேட்கல.. ப்ளீஸ் குடும்பத்தலைவருக்கு ஒரு 500 ரூவாயாவது கொடுங்களேன்!
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தான் தற்போது இணையத்தில் மீம்ஸ்களுக்கு ஹாட் டாப்பிக்காக உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் அடிப்படையில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் அறிவித்தபோதே, எங்களுக்கு மட்டும் இலவச பயணாம் இல்லையா என்ற தங்களது ஏக்கத்தை மீம்ஸ் போட்டுத் தீர்த்துக் கொண்டனர் ஆண்கள்.
இன்னும் அந்த ஏக்கமே தீராத நிலையில், தற்போது குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன கேட்கவா வேண்டும், இணையம் முழுவதும் இந்த ஆயிரம் ரூபாய் மீம்ஸ்களாகத்தான் நிரம்பி வழிகின்றன.
உரிமைத்தொகை வாங்கும் பெண்களின் அட்ராசிட்டிகள் எப்படி இருக்கும் எனும் கற்பனைக்கு மீம்ஸ் வடிவம் கொடுத்து பல மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார்கள் மீமர்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications