அப்பா, அம்மாவாலயே என்னை சமாளிக்க முடியலையே.. புதுசா வர்ற புருஷன் எப்டி சமாளிப்பான்?
சென்னை : நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இப்போதே காதலர் தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.
நிஜமாகவே காதலில் இருப்பவர்கள் எப்படி வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக காதலர் தினத்தைக் கொண்டாடுவது என யோசித்துக் கொண்டிருக்க, இன்னும் காதலே செட் ஆகாதா 90ஸ் கிட்ஸ்கள் காதலர் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடுவது என இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
காதலே இல்லாதவர்கள் எப்படி காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள்? வேறு எப்படி, ஏற்கனவே காதலில் இருப்பவர்களை பிரித்து விடுவதன் மூலமும், இனி தாங்கள் எப்படி காதலில் வீழலாம் என்று யோசித்தும்தான். இந்த முறை சற்று வித்தியாசமாக மீம்ஸ் போட்டு விதவிதமாக காதலர் தினத்தைப் பற்றி யோசித்து வருகிறார்கள் நம் நெட்டிசன்கள்.
"அப்பா, அம்மாவாலயே என்னை சமாளிக்க முடியலையே.. புதுசா வர்ற புருஷன் எப்டி சமாளிப்பான்?" என்றும், "ஒரு மணி நேரம், 2 மணி நேரம்னு லவ்வர்கூட அப்டி என்னதான்டா பேசுவீங்க.. தயவுசெஞ்சு சொல்லுங்கடா!" என்றும் அவர்கள் விதவிதமாக ஃபீல் பண்ணியிருக்கும் மீம்ஸ்கள் பார்க்க பார்க்க சிரிப்பை வரவழைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications