‘பெண் என்பவள்’.. டேய் அது நேத்தே முடிஞ்சிருச்சி.. நீ இன்னும் போகலையா?
மகளிர் தின வாழ்த்துகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மகளிர் தினம் முடிந்து விட்டாலும், அதை வைத்து கலாய்ச்சி பை மீம்ஸ்களைப் பகிர்வதை இன்னமும் நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகளிரைப் போற்றி வாழ்த்துகளைப் பகிர்ந்த அதே அளவிற்கு, மகளிர் தினக் கொண்டாட்டங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டது. ஆனாலும், மீம்ஸ்கள் எல்லாம் தீரவில்லை போலும்.

இன்றும் தங்களது கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டு, மகளிர் தினத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். அவற்றில் நிறைய மீம்ஸ்களில் நேற்று மகளிர் தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால், அவை இன்று உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...







More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications