சாப்ட்ட தட்டை முதல்ல கழுவி வைங்க.. அப்புறம் வந்து சொல்லலாம் மகளிர் தின வாழ்த்து !
சென்னை: மகளிர் தின வாழ்த்துகளை வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களாகத் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மகளிர் தினத்திற்கு என்னதான் வாய் நிறைய வாழ்த்து சொன்னாலும், ஆண்கள் தினத்தை இப்படிக் கொண்டாடுவதில்லையே என்ற கோபம் எப்போதுமே ஆண்களுக்கு உண்டு. அதனாலேயே மகளிர் தினத்தன்று தங்களுக்கு பிடித்தமான பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளைக் கூறிக் கொள்வதோடு, கூடவே மகளிர் தினத்தைக் கலாய்த்து மீம்ஸ் போடவும் மறப்பதில்லை.குறிப்பாக ஃபேக் ஐடி வைத்து தங்களை ஏமாற்றுபவர்களையும் தங்களது மீம்ஸ்களில் சேர்த்து ரசிக்கும்படி கலாய்த்துள்ளனர்.
அதோடு பெரும்பாலான பெண்களின் மைண்ட்வாய்ஸான, 'வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வாழ்த்து சொல்றது இல்ல.. ஊர்ல இருக்கவங்களுக்கெல்லாம் சமூகவலைதளத்துல வாழ்த்து சொல்றது' என்பதையும் மறக்காமல் மீம்ஸ் ஆக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மகளிர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications