தாயாக.. தாரமாக.. தமக்கையாக.. அய்யோ இன்னைக்கு முழுக்க இதையேத்தான் படிக்கணுமா?
சென்னை : மகளிர் தின வாழ்த்துகளை வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
மகளிர் தினம் வந்து விட்டாலே, மகளிருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ.. இந்த ஆண்களுக்கு மகிழ்ச்சி வந்து விடுகிறது. தீபாவளி, பொங்கல் மாதிரி தங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கு எல்லாம் மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்பவர்கள், மறந்தும்கூட தங்கள் வீட்டில் இருப்பவர்களை வாழ்த்துவதில்லை.
காலங்காலமாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும்கூட, அதையெல்லாம் இந்த மக்கள் கண்டுகொள்வதேயில்லை. இது ஒருபுறம் இருக்க, 'மகளிர் தினத்தை மட்டும் இப்படி கோலாகலமாகக் கொண்டாடுகிறார்களே... இந்த பாவப்பட்ட ஆண்களை யாரும் கண்டுகொள்வதேயில்லையே' என்றும் ஒரு குரூப் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வாயிலாக தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
வழக்கம் போல், இந்த மகளிர் தினமும் அப்படித்தான் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. "எதுக்கும் போற போக்குல 'மகளிர் தின' வாழ்த்து சொல்லி வைப்போம்.. வருங்காலத்துல கலெக்டர் ஆனாலும் ஆவாங்க!" என ஒரு குரூப்பும், "தாயாக.. தாரமாக.. தமக்கையாக.. அய்யோ இன்னைக்கு முழுக்க இதையேத்தான் படிக்கணுமா?" என துரத்தி துரத்தி வாழ்த்துபவர்களால் ஒரு குரூப்பும் மீம்ஸ்களைப் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மகளிர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications