என்ன பேபிகுமாரி ஆயிரம் ரூபாய்க்கும் மேக்கப் செட்டும், புடவையுமா வாங்கிட்டியா? இதெல்லாம் ரொம்ப டூமச்!
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தாலும் வந்தது, சமூகவலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு கொட்டித் தீர்த்து வருகின்றனர் ஆண்கள்.
ஏற்கனவே, மகளிர்க்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பு வந்த போதே, ஆண்களின் மனது 'வெந்து தணிந்தது காடு' எனக் கொதித்தது, சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட மீம்ஸ்களிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது. அதன் தொடர்ச்சியாக, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டமும் தற்போது செயலுக்கு வந்துவிட கேட்கவா வேண்டும், மீம்ஸ்களாகப் போட்டு அதகளம் செய்து வருகின்றனர் இணையத்தில்.

உரிமைத்தொகை பெற்ற பெண்கள் இப்படித்தான் செய்வார்கள் என மீமர்கள் ஒருபுறம் கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டு நகைச்சுவையான மீம்ஸ்களாக உருவாக்கித் தள்ள, மற்றொரு புறம் அதை சமூகவலைதளங்களில் பகிர்வதே தங்களது கடமை என குரூப் சின்சியராக வேலை பார்த்து வருகிறது.
அதனால்தான், சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே நான்கு மீம்ஸ்களுக்கு ஒரு மீம்ஸ் என குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பார்க்க முடிகிறது. எல்லாமே நகைச்சுவை ரகம் என்பதால், ரசிக்கும்படி உள்ளது இந்த மீம்ஸ்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications