அண்ணே அந்த மஞ்ச கலர் சேலைய எடுத்துப் போடுங்க.. திரிஷா மாதிரி இன்ஸ்டால ரீல்ஸ் பண்ணனும்!
சென்னை : கோட் படத்தில் விஜய்யுடன், திரிஷா நடனமாடியுள்ள மட்ட பாடலை, சமூகவலைதளப் பக்கங்களில் ரீல்ஸ்களாக செய்து வருபவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்துள்ள கோட் படம் கடந்த வாரம் ரிலீசானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளபோதும், வசூல்ரீதியாக வெற்றி பெற்றதாகவும், உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் மட்ட என்ற பாடலில் விஜய்யுடன் சேர்ந்து திரிஷா நடனமாடியுள்ளார். இந்தப் பாடலில் சூப்பர் டூப்பர் ஹிட்டான கில்லி படத்தில் இடம்பெற்ற, அப்படிப்போடு பாடலின் நடன அசைவுகளை அவர்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே, வழக்கம்போல் இந்தப் பாடலை வைத்தும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதுவும் குறிப்பாக திரிஷா கட்டியிருப்பது போலவே, மஞ்சள் நிற சேலை அணிந்து ரீல்ஸ்களை எடுத்து வருகின்றனர். இதில் சிறப்பான ரீல்ஸ்களை திரிஷாவும் தனது பக்கத்தில் பகிர்ந்து வருவதால், இப்படி ரீல்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க இப்படி திரிஷாவாக மாறி ரீல்ஸ் எடுப்பவர்களைக் கலாய்த்து, நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில கோட் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications