நல்ல புருசலட்சணம் என்பது.. ‘அந்த பொருளை எடுங்க’னு வீட்டம்மா சொன்னதும் சரியான பொருளை எடுப்பது!
சென்னை: பரபரப்பாக எந்தக் கண்டெண்ட்டும் இல்லையென்றால் நம் நெட்டிசன்களுக்கு இருக்கவே இருக்கிறது கணவன், மனைவி பற்றிய நகைச்சுவை மீம்ஸ்கள். இப்போதும் அப்படித்தான் இணையத்தில் கணவன், மனைவி உறவை வைத்து நினைத்து நினைத்து சிரிக்கும்படியான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நம் வாழ்க்கையில் நாமே அமைத்துக் கொள்ளும் இரண்டு உறவுகள் நட்பும், காதலும். இந்த இரண்டு உறவுகளையுமே தேடிப்பார்த்துத்தான், நமக்கு செட் ஆனவர்களைத் தேர்வு செய்வோம். ஆனாலும் நட்பில் இருக்கும் அதே உணர்வு, கல்யாணத்திற்குப் பிறகு காதலில் நீடிப்பதில்லை. அதனால்தான் நண்பர்களைப் பற்றி கலாய்க்கும் மீம்ஸ்களைவிட, கணவன், மனைவி பற்றிய மீம்ஸ்களுக்கு இணையத்தில் எப்போதுமே வரவேற்பு அதிகம்.
இப்போதும் அப்படித்தான், 'வெளியில் கிளம்பும் நேரத்தில் சூடான டீ கொடுப்பதும், வீட்டில் இருக்கும் போது ஆறிப்போன டீ கொடுப்பதும், வீட்டில் மனைவி நமக்கு கொடுக்கும் தண்டனையில் முக்கியமானது' என எல்லோருடைய வீட்டிலும் இயல்பாக நடக்கும் சம்பவங்களைக் கோர்த்து மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications