ஒரே மீம்.. மொத்தமாக சோலி முடிஞ்சதே.. ஊருக்கு ரிட்டனாகும் பொண்டாட்டி.. தெறிக்கவிட்ட புருஷர்களின் மீம்ஸ்
சென்னை: ஒரு மாசமாக பேச்சுலர் வாழ்க்கையில் இருந்த புருஷர்களே அடுத்த வாரம் ஸ்கூல் ரீ ஓபன்.. பொண்டாட்டி ஊர்ல இருந்து வந்துருவாங்க.. இப்பவே எவிடன்ஸ் எல்லாத்தையும் அழிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஒரு மீம்ஸ் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான மீம்ஸ்கள் அன்றாட வாழ்க்கை குறித்து நகைச்சுவையாக வெளியாகி வருகின்றன.

பேச்சுலர்களுக்கு என்று ஒரு மீம்ஸ், கல்யாணம் ஆனவர்களுக்கு என்று ஒருவகை மீம்ஸ், கல்யாணமே ஆகாமல் சுற்றும் 90ஸ் கிட்ஸை மையமாக வைத்து ஒரு வகையான மீம்ஸ், கிரிக்கெட் மீம்ஸ், கவுண்டமணி செந்தில் காமெடி மீம்ஸ், வடிவேலு மீம்ஸ், குடிகாரர்கள் மீம்ஸ் என பல்வேறு வகையான மீம்ஸ்கள் தினமும் வெளியாகி வருகின்றன,

ஒரு கருத்தை சாதாரணமாக சொல்வதை விட மீம்ஸ் வடிவில் சொல்லும் போது, அது பல லட்சம் பேருக்கு போகிறது.

அப்படித்தான் திருமண வாழ்க்கை குறித்தும், கல்யாணத்திற்கு பிறகு கணவன் மனைவிஇடையே நடக்கும் மோதல்கள் குறித்தும் வரும் மீம்ஸ்கள் அதிக அளவில் மக்களால் பார்க்கப்படுகிறது.

மனைவி ஊருக்கு போன பின்னர் ஒரு மாதம் ஜாலியாக சரக்கு அடித்து என்ஜாய் செய்யும் சில கணவன்கள், மனைவி வந்த பின்னர் குடிப்பழக்கமா எனக்கா என்பது போல் நடந்து கொள்வார்கள். மனைவி இருக்கும் போது எப்போதாவது ஒருமுறை என்று இருந்தவர்கள், மனைவி ஊருக்கு போனால் கொண்டாட்டமாக இருப்பார்கள். நண்பர்கள் ரூமில் பேச்சுலர்கள் போல் வாழ்வார்கள். இப்படிப்பட்ட வாழ்வு அவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் கிடைக்கும். அதுவும் கடினம் தான். ஆனால் இப்படி குடித்துவிட்டு உடலை கெடுத்துக்கொள்வது மிகவும் தவறு என்றாலும், செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை மையப்படுத்தி அடிக்கடி மீம்ஸ் வரும் அப்படித்தான் ஒரு மீம்ஸ் வந்துள்ளது.

ஒரு மாசமாக பேச்சுலர் வாழ்க்கையில் இருந்த புருஷர்களே அடுத்த வாரம் ஸ்கூல் ரீ ஓபன்.. பொண்டாட்டி ஊர்ல இருந்து வந்துருவாங்க.. இப்பவே எவிடன்ஸ் எல்லாத்தையும் அழிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மீம்ஸ் இருக்கிறது. இதுதவிர பொண்டாட்டி ஊருக்கு போனதை கொண்டாடும் விதமாகவும் மீம்ஸ்கள் வந்துள்ளன. அவற்றின் தொகுப்புகளை பாருங்கள்.


-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications