சீசனும் 18.. நம்ம அண்ணாத்தயோட ஜெர்ஸி நம்பரும் 18.. இந்த வருசம் கப்பு ஆர்சிபிக்குதான்!
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வரும் நிலையில், சமூகவலைதளங்களிலும் இந்த அணிகளை வைத்து அனல் பறக்கும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டியாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பலப்பரீட்சை நடந்து வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்குமே சமூகவலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் அதிகம் என்பதால், சேப்பாக்கம் மைதானத்தைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களில் ரன்களைக் குவித்தும், விக்கெட்டுகளை வீழ்த்தியும் ரசிகர்கள் அதகளம் செய்து வருகின்றனர்.

"சீசனும் 18.. நம்ம அண்ணாத்தயோட ஜெர்ஸி நம்பரும் 18.. இந்த வருசம் கப்பு ஆர்சிபிக்குதான்!" என்றும், "ப்ளீஸ் இந்தத் தடவையாச்சும் கப் அடிச்சு.. அந்தப் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைங்கடா ஆர்சிபியன்ஸ்!" என்றும் ஆர்சிபியைக் கலாய்த்து ஒரு குரூப்பும், பதிலுக்கு சிஎஸ்கேவைக் கலாய்த்து மற்றொரு குரூப்பும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications