நல்லா இருந்த நாடும்.. நாலு அட்மின்களும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது அட்மின் காலம். அதாவது எதைச் செய்தாலும் அதற்கு ஒரு அட்மின் வைத்துச் செய்வது. செய்தது யாருக்காவது பிடிக்காவிட்டால் பிரச்சினையே இல்லை.. செய்ததை ஓரமாக வைத்து விட்டு அட்மினை மட்டும் திரும்பச் சொல்லி ஒரு உதை உதைத்து அனுப்பி விடலாம்.. வெரி வெரி சிம்பிள்.

அலங்காநல்லூர் காளைகளை கூட எளிதாக அடக்கி விடலாம். ஆனால் சில அட்மின்களை மட்டும் அடக்கவே முடிவதில்லை. அவர்களது சேட்டைகளால் முதலாளிகளுக்கு எப்போதும் சிக்கல்தான், துயரம்தான்.. ஆனால் அட்மின்களை எளிதில் தூக்க முடியாத சிக்கலும் உள்ளதால் அதையும் செய்ய முடியாமல், செய்யாமல் இருக்கவும் முடியாமல் முதலாளிகள் படும் கஷ்டம்.. ரொம்ப சிரமம்தான்.

சரி வாங்க சில அட்மின் ஜோக்குகளைப் பார்க்கலாம். அப்பறம் முக்கியமான விஷயம்.. பார்த்து, படிச்சுட்டு நல்லா சிரிச்சுட்டுப் போய்டனும்.. யார்டா இதைப் போட்ட அட்மின்னு தேடிட்டு வரப்படாது.. ஓகேவா!

Just for laugh, Admin jokes
Just for laugh, Admin jokes
Just for laugh, Admin jokes
Just for laugh, Admin jokes
Just for laugh, Admin jokes

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Admins have become the target nowadays after H Raja fired his admin and CM Edappadi Palanisamy condemned H Raja's Admin for the post on Periyar.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற