புல்லட்லாம் இல்ல.. டிவிஎஸ் எக்ஸல்தான் இருக்கு.. போலாமா பேபி?
சென்னை : காதலிக்க ஆள் இல்லாமல் தவிப்பவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, காதலில் விழுந்தவர்களைக் கலாய்த்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
பிப்ரவரி மாதம்தான் காதல் மழை பொழிந்து, இணையத்தை ஒரு வழி செய்து விட்டார்கள்.. மார்ச் மாதம் அதையெல்லாம் மறந்து விட்டு வேலையைப் பார்க்க கிளம்பி விடுவார்கள் என நினைத்தால், அதுதான் இல்லை.. மார்ச் மாதமும் நாங்கள் காதலையும், காதலர்களையும் மீம்ஸ்கள் வாயிலாக கலாய்ப்போம் என விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
"ச்சீ... ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்.." என நரி கூறுவது மாதிரிதான், நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம். அதாவது நமக்கு கிடைக்காத காதல், திருமணம் போன்றவற்றையெல்லாம் மீம்ஸ்களாகக் கலாய்த்து, , ஏற்கனவே காதலில் அல்லது திருமணம் செய்தவர்களை வெறுப்பேற்றுவது. இப்போதும் அப்படித்தான், "வாங்குற டௌரில 5 பவுன் கம்மியா சொல்லி இருந்தா, அவன் ரிஜெக்ட் பண்ணி இருப்பான்.. வாங்குற சம்பளத்துல 5 ஆயிரம் கம்மியா சொல்லி இருந்தா, அவ ரிஜெக்ட் பண்ணிட்டு போய் இருப்பா.. இதுல மறைந்தாலும் மறுஜென்மம் தேடி வரும் சொந்தமிதுனு ஸ்டேட்டஸ் வேற'"என நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications