பைத்தியம் பிடிக்காம இருக்கணும்னா.. ட்ரிப்லாம் போக வேணாம்.. கல்யாணம் பண்ணிக்காம இருந்தாலே போதும்!
சென்னை : ஐப்பசி மாத முகூர்த்தங்களால் திருமண மண்டபங்கள் விழாக்கோலம் பூண்டு வரும் நிலையில், சமூகவலைதளத்திலும் 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தை கலாய்த்து தங்களது கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் என்றாலே திருமண அழைப்புகளுக்கு பஞ்சமே இருக்காது. மொய் எழுதி, மொய் எழுதி மக்களே டயர்ட்டாகி விடுவார்கள், அந்தளவிற்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பத்திரிகைகள் குவிந்து விடும். இந்த மாதங்களில் மொய் எழுதுவதற்கென்றே பட்ஜெட்டில் தனிப் பணம் ஒதுக்கி வைக்க வேண்டும்.
ஆனால் இப்படி ஓடி ஓடி மொய் எல்லாம் செய்தாலும், ஒரு கல்யாணத்திலும் உருப்படியாகச் சாப்பிட முடியாதபடி, ஒரே நாளில் பல வீட்டு விசேசங்கள் வந்து விடும். அப்போது நம் மக்கள் படும் மன வருத்தத்தை, 'அந்த வேதனை இருக்கே... வேதனை' என வடிவேலு ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டு புலம்புவது நம் நெட்டிசன்களின் ஸ்டைல்.
இப்போதும் அப்படித்தான், திருமண அழைப்புகளையும், சைடு கேப்பில் 90ஸ் கிட்ஸ்களையும் சேர்த்து தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications