சும்மாவே இவனுங்க பொண்ணு தர மாட்டானுங்க.. இப்ப பவுன் விலை வேற 73,000க்கு வந்துட்டு!
சென்னை : திருமண மண்டபங்கள் பிஸியான முகூர்த்தங்களால் ஒருபுறம் நிரம்பி வழிய, மற்றொருபுறம் ஏற்கனவே திருமணம் ஆனவர்களும், இன்னமும் திருமணம் ஆகாமல் அவதிப் படுபவர்களும் தங்களது சோகத்தை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த தினங்கள் என்பதால் இந்த வாரம் முழுவதுமே திருமண மண்டபங்கள் நிரம்பி வழிந்து வருகின்றன. திருமணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து, வளைகாப்பு என விதவிதமான கொண்டாட்டங்களால் மண்டபங்கள் காலையும், மாலையும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. மாறி மாறி மொய் எழுதி மக்களும் டயர்டாகி விட்டனர். அதனால் அவர்களை மகிழ்ச்சியாக்கும் பொருட்டு விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.

அதிலும் குறிப்பாக திருமணமானவர்கள் தங்களது மண வாழ்க்கையைப் பற்றி, "காதலிக்கிறவன் அதிர்ஷ்டசாலி.. காதலிக்காதவன் புத்திசாலினு சொன்னீங்களே.. கல்யாணமானவன் கடனாளினு ஏன்டா சொல்லல!" எனப் புலம்புவதாகவும், இன்னும் திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லையே என ஏக்கத்தில் இருப்பவர்கள், "சும்மாவே இவனுங்க பொண்ணு தர மாட்டானுங்க.. இப்ப பவுன் விலை வேற 73,000க்கு வந்துட்டு!" என வேறு விதமாகப் புலம்புவதாகவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருவது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications