என் பிரண்டு நல்ல கிரியேட்டர்.. எங்க வீட்ல போட்டு கொடுத்து ப்ராப்ளம் கிரியேட் பண்ணுவான்!
சென்னை : நட்பைக் கொண்டாடுவது மாதிரியே அவ்வப்போது கலாய்ச்சிபை செய்து மகிழ்ந்து கொள்வதும் நம் நெட்டிசன்களுக்கு பிடித்தமான செயல்களுள் ஒன்று. இப்போதும் அப்படித்தான் நட்பையும், நண்பர்களையும் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
“நட்புதான் சொத்து நமக்கு” என நட்பைக் கொண்டாடுவதில் நம்மவர்களுக்கு ஈடு நம்மவர்கள் தான். ஆனால் நட்பில் எந்தளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்களோ, அதே அளவிற்கு குறும்பிற்கும் பஞ்சம் இருக்காது. திருமணமாகாதவர்கள் என்றால் பெற்றோரிடம் மாட்டி விடுவதும், திருமணமானவர்கள் என்றால் மனைவியிடம் மாட்டி விடுவதும் இந்த நண்பர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

அதனாலேயே நட்பைக் கொண்டாடும் அளவிற்கு அடிக்கடி நட்பைக் காலை வாரிவிடும் மீம்ஸ்களையும் இணையத்தில் பகிர்வது வழக்கம். இப்போதும் அப்படித்தான் நகைச்சுவையாக நண்பர்களை கலாய்ச்சிபை செய்யும் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நண்பர்கள் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications