மீம்ஸ்: கல்யாண சுந்தரம்.. ஆனா கல்யாணம் ஆகலே! 90ஸ் கிட்ஸ் கனவுகள்
சென்னை:1990களில் பிறந்த தலைமுறை, இப்போது தனக்கென ஒரு தடம் அமைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களைவிட இளையவர்கள் பலர் திருமணம் செய்து குழந்தைகளோடு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் 90ஸ் கிட்ஸ்...? இன்னும் "வரன் பார்த்து வருவோம்" என்ற இடத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் பிறந்தது டெக்னாலஜி வளர ஆரம்பித்த காலத்தில். தொடக்கத்தில் டெலிபோன் பூத், லேண்ட்லைன், பேஜர் என வாழ்க்கை, அதனாலே மற்றவர்களுடன் பழக எளிதாக இல்லை. சொல்லப் போனால் அங்கும் இல்ல, இங்கும் இல்ல என ஒரு இடையில் மாட்டிக்கொண்ட நிலையில் உள்ளார்கள்.

மேலும், இவர்கள் 2K கிட்ஸ்களிடம் தவிர்க்க முடியாமல் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆன்லைன்லவே காதலித்து, பேசிக்கொண்டு, கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்துவிடுகிறார்கள்.
அதே சமயம் நம்ம 90ஸ் கிட்ஸ், ஒரு மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என நினைத்துக்கொண்டே, கால்கள் நடுங்கும் நிலைக்கு போய் விடுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், இவர்களுக்கு "பூமர் " என பட்டம் வைத்து, இளைய தலைமுறை மீம்ஸ்களில் கலாய்த்து கொண்டே இருக்கிறது. அதோடு இந்த திருமண பேச்சுக்கள் எடுத்தாலே இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவில்லை.








-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications