வாரத்துல ஒரு நாள் மட்டுமில்லங்க.. எல்லா நாளுமே லீவு வேணும்!
சென்னை: ஸ்கூல், கல்லூரி, ஆபீஸ் என்று சனி, ஞாயிறு முடிந்து திங்கள்கிழமையை பார்த்தவுடனே பலருக்கும் வயிற்று வலிகள் தொத்திக்கொள்ளும். அதாவது ஒருநாள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியோடு அடுத்த நாளை தொடங்கவேண்டும் என்றாலும், அதற்கான தயாரிப்பே கடினமாய்ப் போய்விடுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்றால் பரீட்சை, ஹோம்வொர்க், அசைன்மெண்ட் என புதுப் பயம் துவங்கும்; அதே போல அன்றாடம் வேலைக்கு செல்லும் ஆபீஸ் பிசினஸ் உலகத்தவர்களுக்கும் திங்கள் என்பது ஒரு புதிய தலைவலியாகவே இருக்கும்.
சிலருக்கு சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் முழுமையான ஓய்வு கிடைத்தாலும், இன்னும் சிலருக்கு ஞாயிறு மட்டும் தான் விடுமுறை. இதில் சிலர் எல்லா நாளும் வேலைக்குச் செல்ல வேண்டியவர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும், யாராக இருந்தாலும் திங்கட்கிழமை என்றாலே மனதிற்குள் ஒரு பூகம்பம் கிளம்பிவிடுகிறது.

"என்னது இன்னைக்கு திங்கள்கிழமையா? இப்பத்தான் லீவு கிடைச்சது, இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருச்சா!" என்பது பலரின் மைண்ட் வாய்ஸ்களாக மாறிவிடுகிறது. இதற்கு சாட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திங்கட்கிழமை மீம்ஸ்களே. உங்களுக்கும் திங்கள் என்றாலே அப்படிச் சலிப்பு, கோபம் வந்தால், இந்த மீம்ஸ்களை கண்டிப்பாக ஷேர் பண்ணுங்க!








-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications