இந்தா வந்துட்டாங்கடா எங்க அக்கா.. இனிமே யாராவது குரலை உசத்தி பேசுவீங்க?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார் முன்னாள் போட்டியாளர் வனிதா.
வந்ததுமே தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். நேற்றைய எபிசோடில் எல்லா போட்டியாளர்களையும் உட்கார வைத்து அட்வைஸ் மழை பொழிந்து விட்டார். வேறு யாரையும் அவர்கள் தரப்பு நியாயத்தைக் கூட சொல்ல விடவில்லை.
மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வனிதா அக்காவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது. இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா!
















Click it and Unblock the Notifications