நீங்க வாங்கப் போற அஞ்சுக்கும், பத்துக்கும், இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமா மாஸ்டர்?
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Bigg Boss 3 Tamil: இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்- வீடியோ
சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் நாள் சந்தோஷம், காயம், காதல், லேசான மோதல் என கலவையாக முடிந்தது.
ஆர்வக்கோளாறில் தண்ணீர் இல்லாத நீச்சல்குளத்தில் குதித்ததால் சாண்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் பிக் பாஸ் தந்த டாஸ்க்கை கலகலப்பாக எல்லோரும் செய்து முடித்தனர். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் கவின் மீது தனக்குள்ள காதல் பற்றி ஷெரீனிடம் கூறினார் அபிராமி.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..
















Click it and Unblock the Notifications