இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது.. நானும் வர மாட்டேன்.. பீ கேர்புல்!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 2ம் நாள் நடந்த சம்பவங்கள் பற்றிய மீம்ஸ்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காதலும், கலகலப்புமாய் இருந்த பிக் பாஸ் வீடு, நேற்று புதிய போட்டியாளரின் வருகையால் மனக்கசப்பும், சலசலப்புமாய் மாறியது.
வீட்டிற்குள் வந்ததுமே அனைவரிடமும் சகஜமாய் பழகுவதாய் நினைத்து, சேரனுக்கு கட்டிப்பிடி ஷாக் கொடுத்தார் மீரா. பதறிப் போன சேரன் , 'ஒய் திஸ் கொலைவெறி’ என்ற ரேஞ்சுக்கு மீராவைப் பார்த்தார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நேற்று நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications