குஷ்பு, தமன்னா டான்ஸ் எல்லாம் எங்கப்பா.. சாக்ஷி, ஷெரீன் மட்டும் பாவமில்லையா?
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் நேற்று மொட்டைக் கடுதாசி டாஸ்க் தரப்பட்டது. அதில் தங்கள் மனதில் உள்ள கெள்விகளை சக போட்டியாளர்களிடம் கடிதம் மூலம் போட்டியாளர்கள் கேட்டனர்.
அதற்கு முந்தைய நாள், போடு ஆட்டம் போடு டாஸ்க் தரப்பட்டது. அதில், சிலரது நடனம் மட்டும் முழுமையாகக் காட்டப்பட்டது. பலரது நடனத்தின் நேரம் சுருக்கப்பட்டு ஒளிபரப்பானது. ஆனால், சாக்ஷி மற்றும் ஷெரீனின் நடனம் மட்டும் ஒளிபரப்பப்படவே இல்லை.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications