இந்த உலகம் முழுக்க கொரோனாவோட போராடுது.. இந்தியாவுல மட்டும் தான் உங்ககூட போராட வேண்டியதா இருக்கு..!
கொரோனா கவச உடை திருட்டு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த உலகம் முழுக்க கொரோனாவோடு போராடிக் கொண்டிக்க, நம் நாட்டில் மட்டும் தான் கொரோனா நம்மோடு சிக்கிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க பயன்படும் கவச உடையை திருடுவதற்கு முகமூடியாக ஒருவர் பயன்படுத்திய சம்பவம் கடந்த மாதம் நடந்தது. இப்போதோ கவச உடையையை ரெயின்கோட் என நினைத்து போதையில் ஒரு நபர் திருடிச் சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
கடையில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கு அந்த உடையை வாங்கியதாக அந்நபர் பொய் வேறு கூறியிருக்கிறார். ஆனால் கடைசியில் உண்மை கண்டறியப்பட்டு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
ரெயின் கோட்டுக்கு ஆசைப்பட்டு கடைசியில் கொரோனா தொற்றுக்கு ஆளான அந்நபர் தான் தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருள். இதோ அவரைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications