டேய் டேய் இருங்கடா.. கம்மி ரேட்டுல யாராச்சும் வரட்டும்.. பறக்காதீங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இருப்பதிலேயே குறைந்த காசை கையில் வைத்துள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். இதனால் ஆள் பார்த்து தேர்வு செய்ய அது காத்திருக்கிறது.
அதை விட சோகம், அந்த அணியால் வெளிநாட்டு வீரர்களை எடுக்க முடியாது. உள்ளூர் வீரர்கள்தான், அதுவும் 2 பேரை மட்டுமே எடுக்க முடியும். இதனால் சரியான மீனுக்காக அது வலையை வீசி விரித்து வைத்துக் காத்திருக்கிறது.
இதை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே மீம்ஸ் போட்டு தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டிருக்கிறது. விடுவோமா.. நாம.. நாமளும் போடுவோம்ல.. இதோ ரெடி.. படிங்க.. சிரிங்க (சிரிப்பு வராட்டி??... விட்ருங்க, பரவாயில்லை.. கோச்சுக்க மாட்டோம்)





More From
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications