எங்கப்பா எவ்வளவோ சொன்னாரு இந்த ஐடி மாப்பிள்ளை வேணாம்னு.. நான் தான் கேட்கலை.. இப்போ அனுபவிக்கிறேன்!
வெங்காயம் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 'உரிக்காமலே கண்ணீரை வரவழைக்கிறது வெங்காயம்’.. இது பழைய ஜோக் தான். ஆனால் அடிக்கடி இது நிஜமாகி விடுகிறது.
சமீபத்தில் வெங்காயத்தின் விலை ரூ. 80 ஐ தொட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் விலை குறைந்தது. தற்போது மீண்டும் விலை ஏறியிருக்கிறது. இன்னும் விலையேறும் என்கிறார்கள் வியாபாரிகள்.
இந்த விலையேற்றத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மக்கள் தான்.
வழக்கம் போல் புண்பட்ட மனதுகளுக்காக சில மீம்ஸ்...



















Click it and Unblock the Notifications