ரெண்டு நாளா எங்களுக்கு பிரேக்கிங்நியூஸ் கிடைக்குதுன்னா.. அதுக்கு காரணம் இதோ இவருதான்!
சென்னை: 'இதோ வந்து விட்டது.. அதோ வந்து விட்டது' என புயல் பற்றிய அப்டேட்டுகள் ஊடகங்கள் ஒருபுறம் பரபரத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு போட்டியாக மிக்ஜாங் புயலைப் பற்றிய மீம்ஸ்களை புயல் வேகத்தில் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

டிசம்பர் வந்து விட்டாலே மழை, புயல், வெள்ளம் என அடுத்தடுத்து பயம் வந்து ஒட்டிக் கொள்ளும் தமிழக மக்களை. அதிலும் குறிப்பாக சென்னை மக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு புயல் அறிவிப்பின் போதும், வெள்ளமும், கரண்ட் கட்டும் இலவச இணைப்பாக கண் முன்னே வந்து வந்து போகும்.

அந்தவகையில், இப்போது உருவாகியுள்ள மிக்ஜாங் புயலும் எப்படி இருக்குமோ, புஷ்ஷென மாறிப் போகுமா இல்லை வச்சி செய்து விட்டுப் போகுமா என ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து, வீட்டிற்கு வெறும் மாவு போதுமா? இல்லை பஜ்ஜி மாவும் வேண்டுமா என வடகடலோர மாவட்ட மக்கள் தங்களை அப்டேட் செய்து வருவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications