என்ன கொடுமை! ரேபிட் கிட் வச்சி நம்மள டெஸ்ட் பன்ன சொன்னா.. நம்மளை வச்சி ரேபிட் கிட்ட செக் பன்றாங்க
சென்னை: ரேபிட் கிட்ட வச்சி நமக்கு கொரோனா இருக்கானு பார்க்க சொன்னா, இவங்க நம்மளை வச்சி ரேபிட் கிட்ட செக் செய்றாங்க என மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் அதன் பரவும் வேகத்தை விட நமது சோதனை வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை இந்தியா வாங்கியது.
இதன் மூலம் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்த தெரிந்து கொள்ளலாம். ஆனால் பிசிஆர் டெஸ்ட் மூலம் மட்டுமே கொரோனாவை உறுதிப்படுத்த முடியும்.

இந்திய மருத்துவ கவுன்சில்
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

மீம்
அந்த வகையில் டிக்டாக்கில் நடிகர் செந்தில் கூறுவது போல் ஒரு மீம் வைரலாகியுள்ளது. அதில் ரேபிட் கிட்ட வச்சி நமக்கு கொரோனா இருக்கானு பார்க்க சொன்னா, இவங்க நம்மளை வச்சி ரேபிட் கிட்ட செக் செய்றாங்க என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா
ரேபிட் கிட்டை வைத்து சோதனை செய்யும் நிலை மாறி ரேபிட் கிட்டையே சோதனை செய்யும் நிலைமை அடேய் சீனா எல்லாத்தையும் டூப்ளிகேட் அனுப்பிவிட்டு கொரோனாவ மட்டும் ஒரிஜினலாக அனுப்பிட்டியே!

எதிர்பார்த்தது
ரேபிட் கிட் எதிர்பார்த்தது சலங்கை ஒலி கமல் மாதிரி இருக்கும்னு, ஆனால் ரியாலிட்டி என்னவோ கண்ணா லட்டு தின்ன ஆசையா பவர்ஸ்டார் மாதிரி.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications