மேகாலயா, கோவா, அருணாசலில் கொஞ்சம் நஞ்சமா ஆடினீங்க- நெட்டிசன்கள் கல கல

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக பாஜகவை வெளுத்து வாங்கிய டுவிட்டர் வாசிகள்- வீடியோ

  சென்னை: கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடைபெறவுள்ளதாக வந்த தகவலை அடுத்து மேகாலயா, கோவா, அருணாசலில் கொஞ்ச, நஞ்சமா ஆடினீங்க என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

  கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்று தெரியவந்ததை அடுத்து ஜேடிஎஸ் கட்சியிடம் காங்கிரஸ் ஒரு டீல் பேசியது. இது குறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் கல கல கமென்ட்டுகளை கொடுத்துள்ளனர்.

  கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம்

  கர்நாடகாவில் பாஜக வெற்றி எதிரொலி...

  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

  காவிரி தண்ணீர்

  காவி ஆட்சி மலர்ந்ததால் காவிரி தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் தகவல்...

  விரைவில் விடுதலை

  கர்நாடகா: விரைவில் விடுதலையாகிறார் நம் தியாகத்தலைவி #சின்னம்மா.. - feeling happy

  கொஞ்ச நஞ்சமா ஆடுனீங்க

  கர்நாடகா அரசியலில் அதிரடி குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் ஆதரவு சோனியாகாந்தி முடிவு.

  #மேகாலயா #கோவா #அருணாச்சல்பிரதேஷ்
  கொஞ்சமாவா ஆடுனீங்க?

  காப்பாற்ற வேண்டும்

  "மதசார்பற்ற" ஜனதா தளம்.. என்ற பெயரை அவர்கள் காப்பாற்ற வேண்டும் !

  பிஜேபியின் வழக்கம்

  கர்நாடகாவில், நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸை தோற்கடித்து, பிஜெபி ஆட்சியை பிடிக்கிறது.

  அட.. அறிவு கெட்டவங்களே..,

  நூறுக்கும் மேற்பட்ட இடங்களில், காங்கிரஸ் ஜெயிச்சிருந்தா கூட, பிஜெபி தான் ஆட்சியை பிடித்திருக்கும்.

  பிஜெபியின் வழக்கமே அது தான்.

  5 வருஷத்துக்கு இப்படிதான்

  மண்ணை வாரி போட்டுகிட்டீங்க,
  அடுத்த 5 வருஷத்துக்கு சொறிஞ்சிகிட்டே இருங்கடா!!!.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netisans shares their comments in Twitter on Karnataka twist that JDS is going to come to power with the support of Congress.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற