இந்த பஸ் எங்க போவுதோ அங்க விட்ருங்க கன்டக்டர்.. மறுபடியும் இதே பஸ்ல ரிட்டர்னாகுறேன்! தெறி மீம்ஸ்!
சென்னை: பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பு வெளியானவுடன் மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்திருந்தனர். அதன் படி நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் அத்திட்டத்திற்கான முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்கின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

மறுபடி ரிட்டர்ன்
கண்டக்டர்- எந்த ஊருக்கு போகணும்
பெண்கள்- இந்த பஸ் எங்க போவுதோ அங்க போய் விடு, மறுபடியும் இதே பஸ்ல ரிட்டர்ன் வருவேன்.

ப்ரீ பயணம்
நந்தினி.. பஸ் பாஸ் ரினீவல் பண்ணிடேலா
இனிமேஎங்களுக்கு பஸ் டிக்கெட் ஃப்ரீடா வெண்ண!

இலவச பயணம்
உள்ளூர் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்
இனி கெட்அப் சேஞ்ச் பண்ணிட்டு டிராவல் பண்ணிட வேண்டியதுதான்.

வெளிநாட்டுக்கு எப்போ
ஏங்க என்னை எப்பங்க வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போவீங்க...
கொஞ்சம் பொறும்மா.. இப்ப தானே பஸ்ல உனக்கு இலவசம்னு சொல்லியிருக்காங்க.. ஃப்ளைட்ல இலவசம்னு சொல்லும் போது போலாம் சரியா
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications